நத்தார் காலத்தின் விலைமதிப்பற்ற பரிசு!
நத்தார் காலம் என்பது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்த ஒரு பொற் காலம். நம்மை சுற்றியுள்ள அன்பானவர்களுக்கு நன்றி சொல்லும் நேரம் இது. சுற்றியுள்ள அன்பானவர்களிடம் இருந்து பரிசுகள் பெறுவது, அவர்களுக்காக பரிசுகளை வாங்குவது என நாம் மிக்க மகிழ்ச்சியுடன் இந்த நாட்களை…
