ஈரநிலங்களின் முக்கியத்துவம்

உலகின் உற்பத்தித்திறன் கொண்ட இயற்கை சுற்றுச் சூழல் தொகுதிகளில் ஈரநிலங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. மழைக்காடுகள் மற்றும் முருகைக்கற்பாறைகளுடன் ஒப்பிட கூடிய அளவிற்கு பிரதான பங்கை வாகிக்கின்றன. ஈரநில சூழற்தொகுதியில் பல்வேறு வகையான நுண்ணங்கிகள், தாவரங்கள், பூச்சிகள், ஈரூடகவாழிகள், ஊர்வன, பறவைகள்,…

Continue Readingஈரநிலங்களின் முக்கியத்துவம்