“இருளின் அழைப்பு” – பகுதி 8
இரத்தத்தில் உறைந்த நிழல் கண்ணாடியின் உட்புறச் சுவரில் அந்த நீளமான விரல் தட்டிய ஓசை, அர்ஜுனின் காதுகளில் இடி என முழங்கியது. கையில் இருந்த தொலைபேசி நழுவித் தரையில் விழுந்தது. கண்ணாடியில் தெரிந்த அவனது நிழல், மெல்லக் கண்ணாடியின் எல்லையைக் கடந்து,…
